Sunday, June 21, 2020

English Words in Tamil (Part I)

English Words in Tamil (Part I)


அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற சில ஆங்கிலச் சொற்களின் சரியான தமிழ் வடிவத்தினைப் பார்ப்போம் 

  1. மெழுகுவர்த்தி - candle
  2. நாட்காட்டி - calender
  3. வாளி - bucket
  4. பல் தூரிகை - tooth brush
  5. தூரிகை - brush
  6. தும்புத்தடி - broomstick
  7. துடைப்பம் - broom
  8. சுவர் கடிகாரம் -  wall cock
  9. சீப்பு - comb
  10. குளிர்சாதனப்பெட்டி - fridge
  11. ஒளி விளக்கு - light bulb
  12. மின்விசிறி - fan
  13. குளியல் தொட்டி - bathhub
  14. கட்டில் - bed
  15. போர்வை - blanket
  16. புத்தக அலுமாரி - book shelf
  17. உட்கூரை - ceiling  
  18. கதிரை - chair 
  19. மேசை - desk 
  20. தளபாடம் - furniture

Load disqus comments

0 comments

More Jobs

Popular Posts