Monday, June 22, 2020

ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொற்களின் உண்மையான தமிழ் பெயர்கள்



நாம் நமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் கருவிகள், சாப்பிடும் உணவுகள், என பல்வேறு பட்ட பொருட்களின் பெயர்களை ஆங்கில சொற்களில் அல்லது வசனங்களில் பாவிப்பது அதிகம். ஆனால் அதற்குரிய உண்மையான தமிழ் சொற்களை கேள்விப்பட்டால் வியந்து போவீர்கள் அப்படிப்பட்ட சில சொற்களை பார்க்கலாம். 

  1. Grinder - மின்கலப்பி
  2. Air Conditioner - காற்பதணி
  3. Vacuum Cleaner  - தூசிறிஞ்சி
  4. Washing Machine - துணி துவைப்பி
  5. Helicopter - உலங்குர்தி
  6. Train - தொடர்வண்டி
  7. Motorcycle - விசையுந்து
  8. Screw Driver - திருப்புளி
  9. Stapler - பிணிக்கை
  10.  Dolphin - ஓங்கில்
  11. Kangaroo - பைம்மா
  12. Camera - ஒளிப்படமி 
  13. Soap -  வழலை
  14. Chocolate -  இன்னட்டு
  15. Penguin - பனிப்பாடி 
  16. Orange Fruit - கிச்சிலி
  17. Pen - தூவல்
  18. Apple - குமளி
  19. Cake - அணிச்சல்
  20. Window - சாளரம்
Load disqus comments

0 comments

More Jobs

Popular Posts